EshuRoshu
யாதும் ஊரே, யாவரும் கேளீர்...
ஆத்திச்சூடி - கடவுள் வாழ்த்து [Aathichudi - God's Hymn]
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
பொருள்: ஆத்தி மலர்களை மாலையாய் அணிந்துள்ள சிவபெருமானின் அன்பிற்குரிய விநாயகரை எப்பொழுதும் வணங்குவோம்.
Newer Post
Home
Pages
திருநெறிய தமிழ்
ஆத்திச்சூடி
கொன்றை வேந்தன்
சங்கத் தமிழ்